×

தண்ணீரில் கலந்து குடிக்கும் 2 DG கொரோனா மருந்து பாக்கெட் ஒன்றின் விலை ரூ.990ஆக நிர்ணயம்

சென்னை: தண்ணீரில் கலந்து குடிக்கும் 2 DG கொரோனா மருந்து பாக்கெட் ஒன்றின் விலை ரூ.990ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிஆர்டிஓ மற்றும் டாக்டர் ரெட்டிஸ் லேப் இணைந்து தயாரித்துள்ள  2 DG கொரோனா மருந்தின் விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : 2 DG Corona drug, price, determination
× RELATED அபார வளர்ச்சியால் விரிவடையும்...